Mannipaya Ena kekathe Lyrics

Mannipaya Ena kekathe Lyrics, this song is from the movie 8 Thottakkal. Here you can find Mannipaya Ena kekathe full song lyrics lines in English and Tamil font for user convenient. Which was originally written by lyricist Sri Ganesh, Music composed by K. S. Sundaramurthy, Sung by Udhay Kannan, Aparna Balamurali.

8 Thottakkal movie, which has “Mannipaya Ena kekathe song” is released on the year 2017.

Lyrics By:
Song Name: Mannipaya Ena kekathe
Song Language:
Released Year:
How Much You Like This Song?
Movie Name:
Music Director:

Lyrics of the song Mannipaya Ena kekathe from Movie 8 Thottakkal:

Mannipaya Ena kekathe Lyrics In English Font:

Here Below, you can find Mannipaya Ena kekathe full song lines in English Font, which is transliterated from its original language.

Singers : Udhay Kannan and Aparna Balamurali

Music composed by : K. S. Sundaramurthy

Female Voice : Mannipaaya ena ketkaathae
Eppodhum enai neengaathae

Male Voice : Naanumae naalumae
Karaindhidum iravaanen

Female Voice : Kaatrilae oosalaai
Urugidum mezhugaanen

Male Voice : Kobam kondu neengaathae
Endhan nenjam thaangaathae

Female Voice : Anbu endrum theeraathae
Ennai vittu pogaathae

Female and Male Voice : Mannipaaya ena ketkaathae
Eppodhum enai neengaathae

Male Voice : Eppodhum enai neengaathae
Female Voice : Eppodhum enai neengaathae

Male Voice : Kaalangal thorumae
Koodavae varuvaayae
Kaayangal aatrida
Un karangalai tharuvaayae

Female Voice : Kaalangal maarumae
Verethum maaraathae
Yenguven thaangida
Un tholgalai tharuvaayae

Male Voice : Nee illaatha naatkalum
Illai endru aagumaa

Female Voice : Anbae endhan aayulum
Unnai vittu neelumaa

Female and Male Voice : Vaanam naalum paarkalaam
Ellai indri pesalaam
Neenda thooram pogalaam
Anbu kondu vazhalaam

Female and Male Voice : Mannipaaya ena ketkaathae
Eppodhum enai neengaathae

Mannipaya Ena kekathe Lyrics In Tamil Font:

As English Version seen above, the Tamil song starts as “Mannipaya Ena kekathe” from the movie 8 Thottakkal is available to practice in this original language “Tamil” below,

பாடகி : அபர்ணா பாலமுரளி

பாடகர் : உதய் கண்ணன்

இசையமைத்தவர் : கே.எஸ். சுந்தரமூர்த்தி

பெண் குரல் : மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே

ஆண் குரல் : நானுமே நாளுமே
கரைந்திடும் இரவானேன்

பெண் குரல் : காற்றிலே ஊசலாய்
உருகிடும் மெழுகானேன்

ஆண் குரல் : கோபம் கொண்டு
நீங்காதே எந்தன் நெஞ்சம்
தாங்காதே

பெண் குரல் : அன்பு என்றும்
தீராதே என்னை விட்டு
போகாதே

பெண் குரல் & ஆண் குரல் : மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே

ஆண் குரல் : எப்போதும்
என்னை நீங்காதே
பெண் குரல் : எப்போதும்
என்னை நீங்காதே

ஆண் குரல் : காலங்கள்
தோறுமே கூடவே
வருவாயே காயங்கள்
ஆற்றிட உன் கரங்களை
தருவாயே

பெண் குரல் : காலங்கள் மாறுமே
வேறேதும் மாறாதே
ஏங்குவேன் தாங்கிட
உன் தோள்களை தருவாயே

ஆண் குரல் : நீ இல்லாத
நாட்களும் இல்லை
என்று ஆகுமா

பெண் குரல் : அன்பே எந்தன்
ஆயுளும் உன்னை விட்டு
நீளுமா

பெண் குரல் & ஆண் குரல் : வானம்
நாளும் பார்க்கலாம்
எல்லை இன்றி பேசலாம்
நீண்ட தூரம் போகலாம்
அன்பு கொண்டு வாழலாம்

பெண் குரல் & ஆண் குரல் : மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே

 

Check Out All Other Songs from Movie: here

Reply